Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

யாழ்ப்பாணத்தில் அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை!

ஆனி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகரை அண்மித்த பிரதான வீதியில் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துதல், சபை நாகரிகத்திற்கு முரணாக நடந்து கொள்ளுதல் மற்றும் கூட்டங்களை குழப்பும் வகையிலான செயற்பாடுகளில் அருச்சுனா இராமநாதன் ஈடுபட்டு வருவதாக பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற தெல்லிப்பளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்தப் பின்னணியில், அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, பிரதான வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட 5 பேருக்கு பிணை!

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீலகாமம் சம்பவம் தொடர்பில் மனோகணேசன் போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார் – அருண் ஹேமசந்திரா

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டு 14 வருடங்கள் – ரோஹன ஹெட்டியாராச்சி!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

67 kg ஆம்பர் ஆம்பர்கிரிஸ் தொகையுடன் இருவர் கைது

புரட்டாதி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube