Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

ஆனி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வடமத்திய மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (18) பகல் வேளையில் மிகிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அசோகபுர சந்தியில் வடமத்திய மாகாண குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரிடமிருந்து 149 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அவர் மிகிந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மிகிந்தலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனக் கூறும் மிகிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரவி கருணாநாயக்காவின் வீட்டுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விஜயம்

ஆவணி 29, 2026
இலங்கை

6 மாதங்களில் ரூ.1,373.7 பில்லியன் வருமானம்: இலக்கை விஞ்சிய இலங்கை சுங்கம்!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 6 மாதங்களில் 4.75 மில்லியன் பயணிகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் கையாண்டுள்ளது

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் – கற்பிட்டி களப்பில் படகு கவிழ்ந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

ஆவணி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube