Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

ஐபிஎல் மற்றும் ஏனைய சர்வதேச லீக் தொடர்களில் பங்கேற்க, தாக்கல் செய்த மனுவை மீளப் பெற்றார் நுவான் துஷார

IPL

ஏப்ரல் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2026 இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் ஏனைய சர்வதேச லீக் தொடர்களில் பங்கேற்பதற்காக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் இருந்து தடையின்மைச் சான்றிதழை பெற்றுத் தருமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார மீளப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த மனு புதன்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரின் பல போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதால், இந்த மனுவை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்ல மனுதாரர் விரும்பவில்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டத்தரணியின் சமர்ப்பிப்பை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியதுடன், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதன் மூலம், கிரிக்கெட் சபைக்கு எதிராக அவர் கோரியிருந்த இடைக்காலத் தடையுத்தரவு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

தானசாலை ஒன்றில் வரிசை பிரச்சினை காரணமாக இளைஞர் மீது தாக்குதல்!

ஜூலை 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கரும்புகையை வெளியிடும் வாகனங்கள் இனி கருப்புப் பட்டியல்!

மே 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

செப்டம்பர் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

ஆகஸ்ட் 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube