Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெற்றிலை எச்சில் துப்பியவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

ஆனி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி பொது சந்தையில் வெற்றிலை எச்சிலை துப்பிய ஒருவருக்கு எதிராக களுவாஞ்சிக்குடி பொது சுகாதார பரிசோதகர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

1883ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க தண்டனைகள் சட்டக்கோவையின் கீழ் பொது சுகாதார பரிசோதகர் த.கஜானனால் இந்த வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது வழக்கு தொடுக்கப்பட்ட நபருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் 1500 ரூபா தண்டப்பணமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலலையில் இழுத்து செல்லபட்ட இளைஞன் பாதுகாப்பாக மீட்பு!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ, பிரியங்கர ஜயரத்னவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!

வைகாசி 3, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இந்திய ஏ அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்திய இலங்கை ஏ அணி !

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாடளாவிய ரீதியில் பலபாகங்களில் மழைவீழ்ச்சி பதிவாகும்!

வைகாசி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube