Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

ருமேஷ் தரங்கா சாதனை!

ஆனி 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கா, தோஹா டையமண்ட் லீக் போட்டியில் 88.68 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (86.38 மீற்றர்) மற்றும் அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் (85.99 மீற்றர்) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ரூமேஷ் தரங்கா முதலிடத்தைப் பெற்றார்.

இந்தியாவின் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான Neeraj Chopra 85.69 மீற்றர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.

ருமேஷ் தரங்காவின் இந்த வெற்றி, சர்வதேச அரங்கில் இலங்கைக்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

கட்டுநாயக்காவில் விமானம் அவசர தரையிறக்கம்!

ஆடி 11, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்- மூவர் உயிரிழப்பு!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் இளைஞன் கடத்தி சித்திரவதை – ஐவர் கைது!

ஆடி 10, 2026
இலங்கைவிளையாட்டு

தெற்காசிய காராத்தே போட்டியில் இலங்கை மாணவிக்கு வெண்கலப் பதக்கம்!

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube