Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் கடற்படை அறிவிப்பு!

ஆனி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஈரான் புரட்சிகர காவல்படையின் கடற்படைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பில், லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி வருவதாக ஈரான் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், ஹோர்மூஸ் நீரிணையை நோக்கிச் செல்லும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், “நீரிணையை நெருங்க வேண்டாம்; எச்சரிக்கையை மீறினால் உங்கள் பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பாக இருப்பீர்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

ஆடி 26, 2026

நாமலுக்கு எதிர்வரும் 18 வரை விளக்கமறியல்

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர் தாக்குதல்: ஒருவருக்கு பலத்த காயம்

ஆடி 10, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்வானிலை

மலையகத்தில் சீரற்ற காலநிலை: போக்குவரத்து பாதிப்பு!

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube