Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் QR முறைமை நீடிக்க முடிவு!

ஆனி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கியூஆர் (QR) குறியீடு முறைமை நீக்கப்படமாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் எரிபொருள் நுகர்வை மிகவும் பயனுள்ள மற்றும் முறையான வகையில் நிர்வகிக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

உலக சந்தை நிலவரங்கள் குறித்து கருத்து வெளியிட்ட தலைவர், உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்த வேகத்துடன் ஒப்பிடுகையில், தற்போது விலைகள் அந்தளவுக்கு வீழ்ச்சியடையவில்லை என்றும், விலைகள் தொடர்ந்தும் ஏற்ற இறக்கங்களுடனேயே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், நுகர்வோர் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு தற்போது எவ்வித தடைகளோ அல்லது தட்டுப்பாடுகளோ இல்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார் ? பெங்களுரு – குஜராத் இன்று மோதல்

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டமும், போக்குவரத்து சேவையும் பொலிசாரால் ஏற்பாடு!

சித்திரை 30, 2026
இலங்கைவிளையாட்டு

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

ஆனி 20, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

வைகாசி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube