Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண் வைத்தியர் மரணம்: தேடப்படும் நபர் தலைமறைவு

#Kandy #Teldeniya #WomanDoctorDeath #MysteriousDeath #PoliceInvestigation #SuspectOnTheRun #CrimeNews #BreakingNews #SriLankaNews #KandyNews

ஆனி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் வைத்தியரின் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் காதலன் எனக் கூறப்படும் குறித்த நபர், தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்த கண்டி பகுதியிலுள்ள வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரை கைது செய்வதற்காக பொலிஸார் 10 இடங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இதுவரை அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், சந்தேகநபரின் மூத்த சகோதரர் பொலிஸாரிடம் வழங்கிய தகவலின்படி, சிறுவயது முதலே பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு பலரை ஏமாற்றி பணம் மற்றும் பொருட்களைப் பெற்றவர் என தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தேகநபர் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவர் தொடர்பான ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் மகளிடம் ஆபாசமாக பேசிய தந்தை கைது!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சாலேவின் குடும்பத்தினரை பின் தொடரும் மர்மநபர்!

ஆனி 22, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தமிழக முதல்வரின் 52 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தானம்!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாளை (19) எம்பிலிபிட்டியவின் பல பகுதிகளுக்கு 13 மணித்தியால நீர் வெட்டு!

ஆனி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube