Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சம்பளம், ஓய்வூதிய ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம்

#SalaryAndPensionCommission #AppointmentLetters #PublicService #GovernmentAppointments #SriLankaNews #CommissionMembers #OfficialAppointments #PublicAdministration #BreakingNews #PolicyUpdate

ஆனி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரச உத்தயோகஸ்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளரான ரி. அசோக பீரிஸ் மற்றும் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதி கே. கே. ஏ. வி. சுவர்ணாதிபதி, என். பி. எம். ரணதுங்க, வைத்தியர் ஆர். டபிள்யூ. ஜயந்த, கலாநிதி ஜி. எம். முதித் சுஜீவ, பிரிகேடியர் (ஓய்வுபெற்ற) பி. ஜே. பெர்னாண்டோ, ஏ. எல். மொஹமட் முக்தார், எஸ். டி. பி. ரத்நாயக்க, ஏ. டபிள்யூ. லால் சந்திர வீரகோன், ஜி. ஏ. பி. பத்மநாத, கே. எஸ். லால் பெரேரா மற்றும் ஆணைக்குழுவின் செயலாளர் டி. எம். சி. நாலக திசாநாயக்க ஆகியோர் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதை நோக்காகக் கொண்டு, 2026.06.22 ஆம் திகதியிட்ட 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகை மூலம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அருட்பணி ஹெர்பர்ட் அடிகளாரின் 36ஆவது நினைவேந்தல்

ஆவணி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாட்டிலிருந்து புறப்பட்டனர்!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோதமான முறையில் தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைகளில் நெரிசல் குறைக்கப்படும் – ஹர்ஷன நாணயக்கார

ஆவணி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube