Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள 5 கடையறைகளுக்கு திறந்த கேள்வி கோரல்!

ஆனி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
கொட்டகலை பிரதேச சபைக்கு உரித்தான பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள ஐந்து கடையறைகளுக்கான திறந்த கேள்வி கோரப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு அக்கடையறைகள் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த்  தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கள ஆய்வில் கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் வி. விஜேசுந்தரம் .தொழில்நுட்ப அதிகாரி ஹேரத், அபிவிருத்தி உத்தியோகத்தர் ராஜகருணா மற்றும் வருமானப் பரிசோதகர் சுந்தரராஜு ள் என்போர் கலந்துகொண்டனர்.
பத்தனை கடையறைகளை திறந்த கேள்வி கோருவதற்கான விண்ணப்பங்களை இலங்கையின் எப்பாகத்தில் உள்ளவர்களும் 22.06.2026 தொடக்கம் 13.07.2026 வரையில் கொட்டகலை பிரதேச சபைப் பணிமனையில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் 14.07.2026 அன்று காலை 10.00 மணிவரையிலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். 14.07.2026 அன்று காலை 10.30 மணிக்கு கேள்விப்பெட்டி டெண்டர் குழுவின் முன்னிலையில் திறக்கப்படவுள்ளது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி அம்பாறைக்கு விஜயம்!

வைகாசி 22, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 4 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீடொன்றினுள் புதையல் தோன்றிய மூவர் கைது!

ஆடி 15, 2026
இலங்கைஎங்கள் ஊர்வானிலை

மொனராகலையில் கடும் காற்று! வீடுகள் சேதம்!

ஆனி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube