Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி வீதி தற்காலிக மூடல்!

ஆவணி 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சீரற்ற காலநிலை காரணமாக கடுகண்ணாவை மற்றும் கணேதென்ன பகுதிகளுக்கு இடையிலான கொழும்பு – கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வீதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மறு அறிவித்தல் வரும் வரை குறித்த வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல்!

ஆடி 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்

இரு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

ஆனி 14, 2026
இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

சித்திரை 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை வீட்டில் இன்றும் தொடரும் போராட்டம்

வைகாசி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube