Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

குமாரிவத்தை தோட்ட மக்களை சந்தித்த பிரதி அமைச்சர் பிரதீப்!

ஆனி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மொனராகலை மாவட்டத்திற்கு நேற்று (24.06.2026) விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், குமாரிவத்தை தோட்டப் பகுதி மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவற்றில் சில பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் மொனராகலை பிரதேச சபைத் தலைவர் சமிந்த குருப்பு மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பாலகிருஷ்ணன் பிரதீபன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச வழக்கில் கைது!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும உதவித் தொகையில் மோசடி

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவாசல ரயில் விபத்தில் திருட்டு பொருட்களை வாங்கிய நபரும் கைது!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகள் வாக்களிக்க முன்மொழிவுகள்!

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube