Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

ரம்புட்டான் பழத்தினது விதை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

ஆனி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கெப்பற்றிபொல பகுதியில் ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 7 வயது சிறுவன் ஒருவன், அதன் விதை தொண்டையில் சிக்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரம்புட்டான் பருவம் தொடங்கியுள்ள நிலையில் இடம்பெற்ற இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

சிறு பிள்ளைகளுக்கு ரம்புட்டான், நெல்லி, மாம்பழம் உள்ளிட்ட கொட்டைகள் அல்லது விதைகள் உள்ள பழங்களை வழங்கும் போது, அவற்றின் விதைகளை முழுமையாக அகற்றிய பின்னரே கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகள் பழங்களை உண்ணும் நேரத்தில் ஓடுதல், விளையாடுதல் அல்லது பேசிக்கொண்டு சாப்பிடுதல் போன்ற செயல்களைத் தவிர்க்கச் செய்து, பெற்றோர் நேரடி கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு கண நேர அலட்சியம் கூட குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பெற்றோர் எப்போதும் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இராஜகிரியவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு

ஆவணி 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்

2.325 கிலோ ஹெரோயினுடன் 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஆவணி 14, 2026
இலங்கை

ரோஹித ராஜபக்ச வாக்குமூலம் வழங்க CCIB முன் ஆஜர்!

ஆனி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube