Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் 624 வீடுகள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு!

ஆனி 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட, 624 வீடுகளை கொண்ட 12 மாடிகளைக் கொண்ட கொலன்னாவை வீடமைப்புத் திட்டம் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) வழங்கிய நிதி உதவியுடன் ரூ. 5,784 மில்லியன் செலவில் இந்தத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடமைப்புத் திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கும் அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் எரங்க குணசேகர அண்மையில் அங்கு சென்று நிறைவடைந்த வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

நீர்கொழும்பில் போதைப்பொருளுடன் இருவர் கைது!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியா மாநகர சபை தொடர்பான இறுதி தீர்ப்பு!

ஆனி 2, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

பாதுகாப்பு வாகனங்களை பாதியாக குறைக்க உத்தரவு – இந்திய பிரதமர் மோடி!

வைகாசி 13, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினையை முதல்வர் பேசுவதில்லை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

புரட்டாதி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube