Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி கடவுச்சீட்டு விவகாரம் – அமைச்சரவை பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளருக்கு விளக்கமறியல்!

ஆனி 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட, ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் “கரந்தெனிய ராஜு” என்ற குற்றவாளிக்கு, வெளிநாடு செல்வதற்காக வேறொரு நபரின் பெயரில் போலி கடவுச்சீட்டை தயாரித்துக் கொடுத்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதற்கமைய, சந்தேக நபர் இன்று சனிக்கிழமை (27) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் ஈரான் – பின்னணி என்ன?

ஆவணி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்!

வைகாசி 7, 2026
இலங்கை

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின்!

ஆடி 1, 2026
இலங்கை

கல்வி மறுசீரமைப்பு கொள்கை ஒரு மாதத்தில் இறுதி செய்ய ஜனாதிபதி உத்தரவு!

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube