Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய இருதய கதிரியக்க ஆய்வுகூடம் திறந்து வைப்பு!

ஆனி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (27) சனிக்கிழமை விஜயம் செய்த சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுமார் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான “கத் லாப்” (Cath lap) ஆய்வு கூட பிரிவினை திறந்து வைத்தார்.

இதய நோய்களைக் கண்டறியவும், அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தவும் பயன்படும் ஒரு அதிநவீன மருத்துவப் பரிசோதனைக் கூடமான “கத் லாப்” யாழ் . போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டதன் ஊடாக வடமாகாண மக்களுக்கான மிக பெரிய வரப்பிரசாதமாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான , ச. சிறிபவனந்தராசா , க.இளங்குமரன் , ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

கிளிநொச்சியில் IVF சிகிச்சை அறிமுகம்!

ஆனி 21, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மெட்ரோ பஸ்களுக்கான புதிய செயலி!

ஆனி 1, 2026
இலங்கை

தயா குழுமக் கடன் மீட்பு வழக்குத் தீர்ப்பை வரவேற்ற சாணக்கியன்!

ஆனி 22, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு !

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube