Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாயை அடித்துக் கொன்ற சம்பவம்; இருவர் பிணையில் விடுதலை!

ஆனி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சமூக ஊடகங்களில் பரவி வரும், ஒரு நாயை தடியால் தாக்கி கொல்லும் காணொளி தொடர்பான சம்பவம், 2025 ஆகஸ்ட் 7ஆம் திகதி பொதுப்பிட்டிய பொலிஸ் பிரிவிலுள்ள சதொச விற்பனை நிலையம் முன்பாக இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், 2025 ஆகஸ்ட் 27ஆம் திகதி இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சம்பவம் நடைபெற்ற நாளில் குறித்த நாய் ஒன்பது வயது சிறுவன் ஒருவரைக் கடித்திருந்ததாகவும், கைது செய்யப்பட்ட இருவரும் அந்தச் சிறுவனின் உறவினர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களே நாயின் தலையை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அந்த நாய்க்கு வெறிநாய் (Rabies) தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொதுப்பிட்டிய பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். வழக்கின் அடுத்த விசாரணை 2026 ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!

ஆனி 23, 2026
இலங்கை

நாட்டை நிர்வகிக்க முடியாது என்றால் முடியுமானவர்களுக்கு ஒப்படைத்துவிட்டு அரசாங்கம் விலகிக்கொள்ள வேண்டும் – அஸாத் சாலி

சித்திரை 24, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரச வேலைவாய்ப்பு நியமனங்கள் இரத்து!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெகசின் சிறைச்சாலை கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இருவர் கைது!

ஆவணி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube