Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதயாத்திரை நாயை தாக்கியவர் கைது!

ஆனி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் பயணித்து வந்த ‘சுப்பிரமணியன்’ என்ற நாயை கல்முனையில் எட்டி உதைத்து தாக்கிய நபர், கல்முனை பொலிஸாரால் நேற்று (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனைக்குடி பிரதான வீதியில் அஷ்ரப் வைத்தியசாலைக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள பழக்கடை உரிமையாளர் ஒருவர், நாயை கொடூரமான முறையில் எட்டி உதைத்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் விலங்கு நேயர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த கல்முனை பொலிஸார், சந்தேகநபரை இனங்கண்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்ட4 இலட்சம் பேர் இதுவரை TIN இலக்கத்தை பெறவில்லை!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் பிள்ளைகளுக்கு 10,000/-!

வைகாசி 20, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

பதவியை விடுகிறார் ஷம்மி சில்வா?

சித்திரை 27, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ICC வருடாந்த தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் – இலங்கை அணி 9 வது இடத்தில்!

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube