Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது!

#யாழ்ப்பாணம் #போதைமாத்திரைகள் #சந்தேகநபர்கள்_கைது #போதைப்பொருள்_ஒழிப்பு #பொலிஸார் #இலங்கை_செய்திகள் #யாழ்_செய்திகள் #SriLankaNews

அக்டோபர் 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

யாழில் நேற்று செவ்வாய்க்கிழமை பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்டம் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் – மானிப்பாய் சென் பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு அருகாமையில் இருந்து குறித்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.

இதன்போது 24 மற்றும் 26 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள், 500 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மானிப்பாய் பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்பு போராட்டம் அர்த்தமற்றது – நளிந்த ஜயதிஸ்ஸ!

ஜூன் 21, 2026
இலங்கைஎங்கள் ஊர்

செட்டிபாளையத்தில் முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் விபத்து

ஜூலை 10, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

‘Hi’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

ஜூலை 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுரலிய வாவியில் குளிக்கச்சென்ற ஒருவர் உயிரிழப்பு

அக்டோபர் 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube