Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

தலவாக்கலை, வட்டகொட புகையிரத நிலையங்களில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

ஆனி 29, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மலையக பிரதான புகையிரத பாதையில் அமைந்துள்ள தலவாக்கலை மற்றும் வட்டகொட புகையிரத நிலையங்களின் பயணியர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் விசேட புனரமைப்பு பணிகள், புகையிரத திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக காணப்பட்டு வந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த இரு புகையிரத நிலையங்களின் பிரவேச வீதிகள் மற்றும் பயணியர் நடைமேடைகள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படவுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் பயணிகளுக்கு பாதுகாப்பானதும் வசதியானதுமான சேவையை வழங்குவதுடன், புகையிரத நிலையங்களின் உட்கட்டமைப்பும் மேம்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்லேகம ஹேமரத்தின தேரர் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் சட்டத்தரணி ஒருவரை நியமிக்க உத்தரவு!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டுக்கு பொதுமக்கள் பங்கு அவசியம்

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாடளாவிய ரீதியில் சீரற்ற காலநிலையால் 4,099 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாட்டின் பல பிரதேசங்களில் 75mm மழைவீழ்ச்சி பதிவாகும்!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube