Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதல்: 15 வயது சிறுவன் பலி

#WestBank #IsraeliStrike #GazaConflict #BreakingNews #MiddleEast #ConflictNews #ChildKilled #HumanRights #WorldNews #WarUpdates

ஆனி 29, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், ரமல்லா நகருக்கு அருகில் இஸ்ரேலியப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில், 15 வயதுடைய பாலஸ்தீனச் சிறுவன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அல்-பிரேஹ் (al-Bireh) பகுதியில் உள்ள உம் அல்-ஷராயித் சுற்றுப்புறத்திற்குள் இஸ்ரேலியப் படையினர் நுழைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அமீர் அஹ்மத் ஜவாத் ஜாபர் என்ற 15 வயதுச் சிறுவன் தலை மற்றும் மார்பில் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயன்றவர் கைது!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

IMF பிரதிநிதிகள் மற்றும் பிரதமருக்கு இடையில் சந்திப்பு

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் இல்லை: சித்தாண்டி முருகன் ஆலய முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரிய வகை விலங்குகளின் பாகங்களுடன் இருவர் கைது!

ஆவணி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube