Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

“நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்!”- விராஜ்

#SriLanka #Maharagama #CourtNews #BailGranted #LegalNews #BreakingNews #CrimeNews #Arrest #Justice #NewsUpdate

ஆனி 30, 2026
படிக்க 0 நிமிடங்கள்
பிரபல தனியார் உணவகம் ஒன்றின் உரிமையாளரான விராஜ் விக்ரமநாயக்க மஹரகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விராஜ் விக்ரமநாயக்க,

“என் தரப்பில் தவறு நடந்துவிட்டது. முழு நாட்டு மக்களிடமும், எனது ஊழியர்களிடமும் நான் இதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தவறுகளைத் திருத்திக்கொண்டு, எதிர்காலத்தில் ஒரு புதிய பயணத்தைத் தொடர எதிர்பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வட்டவானில் முச்சக்கர வண்டி விபத்து!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கில் சாட்சியாளர் ஒருவருக்கு பிடியாணை!

வைகாசி 5, 2026
இலங்கைஎங்கள் ஊர்

தெரணியகலையில் பொலிஸார் மீது தாக்குதல்: 4 பேர் விளக்கமறியலில்!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube