Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பூப்பறிக்கச் சென்ற 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஆடி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வனாத்தவில்லு பகுதியில் தோனி ஒன்றின் உதவியுடன் பூப்பறிக்கச் சென்ற 4 பாடசாலை மாணவர்கள் எதிர்பாராத விதமாக நேற்று செவ்வாய்க்கிழமை (30) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வனாத்தவில்லு ,பண்டாரநாயக்கபுர பகுதியில் மங்களாபுர வில்லுவில் செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் அளவில் தோனி ஒன்றின் உதவியுடன் பூப் பறிப்பதற்காகச் சென்ற ஐவர் அடங்கிய மாணவர் குழுவொன்று, குறித்த தோனி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில், நீரில் மூழ்கிய ஒரு பிள்ளை மாத்திரம் நீந்திக் கரை சேர்ந்து உயிர்தப்பியுள்ளதாகப் பொலிஸார் முன்னெடுத்த ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையில், காணாமல் போன ஏனைய 4 பேரினதும் உடல்கள் மீட்கப்பட்டன.

16 வயதுடைய பண்டாரநாயக்கபுர மற்றும் மங்களாபுர பகுதியைச் சேர்ந்த சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் வனாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சாரக் கட்டணம் குறித்து விசேட அறிவிப்பு

சித்திரை 29, 2026
இலங்கை

சீனப் பிரஜை படுகொலையுடன் தொடர்புடைய இரு சீனர்கள் கைது!

ஆடி 25, 2026
இலங்கை

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின்!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு பிரதேச செயலகங்களில் இன்று முதல் கார்டு கட்டண வசதி!

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube