Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுஜீஸ்வர பண்டார கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

ஆடி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுஜீஸ்வர பண்டார, இன்று (01) புதன்கிழமை காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இரண்டு அரச நிறுவனங்களில் ஒரே நேரத்தில் சம்பளம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், கடந்த ஜூன் 18 ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுஜீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சார வாகன இலக்கத்தகடு – போதிய தெளிவின்றி ஓட்டுநரை விசாரித்த போக்குவரத்து பொலிஸார்

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணிக்கு செல்லும் நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு!

ஆனி 17, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சீரற்ற வானிலை காரணமாக, சாமிமலை லயனில் பாதிப்பு!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரிசியை கடன் பெற்றாவது தானசாலைகளை நடத்த மக்கள் முன்வந்துள்ளனர் – வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர்

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube