Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செல்லப் பிராணிகள் தொடர்பில் அமைச்சரவையின் அதிரடி தீர்மானம்

#செல்லப்பிராணிகள் #அமைச்சரவை #அதிரடிதீர்மானம் #இலங்கை #PetPolicy #CabinetDecision #AnimalWelfare #PetOwners #SriLankaNews #BreakingNews #Government #Pets #AnimalCare #NewsUpdate #TamilNews

ஆடி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்

விசர் நாய்க்கடி நோயை இல்லாதொழித்தல் மற்றும் செல்லப் பிராணிகளை பதிவு செய்தல் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்குமான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்திற்கு, சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் அதனை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்றில் முன்வைப்பதற்குமான யோசனை ஒன்றை பொது நிர்வாகம், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சரினால் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதற்கான அனுமதியை அமைச்சரவை தற்போது வழங்கியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

GMOA இன் புதிய தலைவராக வைத்தியர் சந்திக எபிடகடுவ தெரிவு!

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனுமதியின்றி தங்கநகைகள், தங்கக்கட்டிகளை இலங்கைக்கு கொண்டுவந்த நபர் கைது!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் நீதிமன்ற அனுமதியுடன் எரிக்கப்பட்ட 600 கிலோ கேரள கஞ்சா!

ஆடி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube