Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவிளையாட்டு

மட்டக்களப்பு – அம்பாறை பிரிமியர் லீக் 2026!

ஆடி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்

குறுமண்வெளி விபுலம் அமைப்பினால் நடத்தப்படவுள்ள மட்டக்களப்பு – அம்பாறை பிரிமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளின் உத்தியோகபூர்வ சீருடைகளை இன்று (01.07.2026) அறிமுகப்படுத்தும் வைபவம் நேற்று நடைபெற்றுள்ளது.

இந்தவைபவத்தில் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம் கலந்துகொண்டு  அணிகளின் உத்தியோகபூர்வ சீருடைகளை அறிமுகப்படுத்திவைத்தார்.

இந்த நிகழ்வில் போட்டி ஏற்பாட்டாளர்கள், அணிகளின் உரிமையாளர்கள், தக்கவைக்கப்பட்ட (Retained) வீரர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஆர்.எம். ஜானக்க நிஷாந்த ரத்நாயக்க கைது

புரட்டாதி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொள்ளுப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச்சூடு – இருவர் காயம்

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய இராணுவத் தளபதி பிரதமரை சந்தித்தார்!

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் முறைமை விரைவில் அறிமுகம்

ஆவணி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube