Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருக்கோவிலில் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில்

#DrugBust #DrugTrafficking #CrystalMeth #Narcotics #Thirukkovil #SriLankaPolice #CrimeNews #Remanded #LawAndOrder #SriLankaNews

ஆடி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்

திருக்கோவில் பகுதியில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நேற்று  புதன்கிழமை உத்தரவிட்டது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டை செவ்வாய்க்கிழமை (30) சுற்றிவளைத்து சோதனையிட்டபோது, 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜப்பானில் 5.9 அளவில் நிலநடுக்கம்!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தரம் குறைந்த உர இறக்குமதி விவகாரம் – டிசம்பர் 4ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

ஆவணி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அகில விராஜ் கரியவசம் கைது

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிமடை- டயரபா பகுதி தொழிலாளர் ஒருவர் தோட்ட உதவி அதிகாரி ஒருவரினால் தாக்கப்பட்டார்!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube