Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முனைக்காடு பொது மயானத்தில் கைவிடப்பட்ட கைக்குண்டு மீட்பு

#Batticaloa #Kokkaddicholai #Munaikadu #Grenade #Police #STF #SriLanka #BreakingNews #TamilNews #SecurityAlert #CrimeNews #EasternProvince

ஆடி 3, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு பொது மயானத்தில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று நேற்று (02) மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று மயானத்திற்குச் சென்ற நபர் ஒருவர், அங்கு கைவிடப்பட்டிருந்த கைக்குண்டை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், குண்டு செயலிழக்கும் விசேட அதிரடிப்படையினரையும் சம்பவ இடத்திற்கு அழைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற அனுமதியைப் பெற்று இன்று (03) குறித்த கைக்குண்டை பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க திட்டம்!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருக்கோவிலில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்

ஆடி 2, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஹட்டன் – நுவரெலியா வீதி ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டது!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை சம்பவம்-பொறுப்பை ஏற்றார் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube