Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிலாபம் கடற்பரப்பில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு!

#Chilaw #Marawila #FishingAccident #Fisherman #SriLanka #BoatCapsize #Police #TamilNews #BreakingNews #SeaAccident #Fisheries #AccidentNews

ஆடி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சிலாபம் கடற்பரப்பில் மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் 41 வயதுடைய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சிலாபம் ரிதீவெல்ல பகுதியைச் சேர்ந்தவரும், விபத்துக்குள்ளான மீன்பிடிப் படகின் உரிமையாளருமாவார்.

அவர் மற்றொரு மீனவருடன் நேற்று (02) மாலை கடலுக்குச் சென்று மீன்பிடித்துவிட்டு இன்று (03) அதிகாலை கரை திரும்பிக்கொண்டிருந்தபோது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது, உடன் சென்ற மற்றொரு மீனவர் வேறொரு மீன்பிடிப் படகினரால் உயிருடன் மீட்கப்பட்டார். பின்னர் உயிரிழந்த மீனவரின் சடலம் மாரவில கடற்பரப்பில் மற்றொரு மீன்பிடிப் படகினரால் மீட்கப்பட்டு, சிலாபம் ஏரிக்கரைக்கு கொண்டு வரப்பட்டது.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நியூசிலாந்தில் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றிய இலங்கையருக்கு 10 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அகில விராஜ் காரியவசதுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சியில் கடல் அட்டைகளைக் கடத்த முயன்ற ஒருவர் கைது

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 9 நாட்களில் 4,292 டெங்கு நோயாளர்கள் பதிவு

ஆவணி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube