Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவில் 6 மணி நேரத்தில் 310mm மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஆடி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சீனாவின் பியூஷன் பிராந்தியத்தில் இன்று (04) ஆறு மணிநேரத்தில் 310 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. சீனாவின் பல பிராந்தியங்களில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாயுள்ளதுடன் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது.

பியூஷன் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் முழு பிராந்தியமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனாவின் பல பிராந்தியங்களுக்கு வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு அபாயம்!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழக இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடை!

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தென்மேற்கு பருவமழை அதிகமாகும் என எச்சரிக்கை!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு என்னை அழையுங்கள் – நாமல்!

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube