Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2 கிலோ பவளப்பாறை மற்றும் புலிப்பல்லுடன் இருவர் கைது!

ஆடி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிரிபத்கொட மற்றும் ராகம ஆகிய பகுதிகளில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைகளின்போது, 32 கிலோகிராம் எடையுள்ள பவளப்பாறை மற்றும் புலிப்பல் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பாகங்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை விமானப்படையினரால் ரித்திகல தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் ஜூலை 3ஆம் திகதி இச்சோதனைகள் நடத்தப்பட்டன. இதன்போது பவளப்பாறை, புலிப்பல், கடல்வாழ் உயிரினப் பகுதி மற்றும் அரிய வகை கடல் சங்குப் பொருட்கள் (Horned helmet shell, Spider conch) என்பன கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட 20 மற்றும் 26 வயதுடைய சந்தேகநபர்கள் தலா 100,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், காப்பீட்டுச் சட்டத்தின் கீழ் மஹர மற்றும் வெலிசர நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். வனவிலங்கு பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இத்தகைய பொருட்களை வைத்திருப்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோகிராம் சந்தேகத்திற்கிடமான ‘ஐஸ்’ பறிமுதல்

புரட்டாதி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கதிர்காம பாதயாத்திரை செல்லும் முதலாவது மலையக பாத யாத்திரைக் குழு!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜர்

புரட்டாதி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube