Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

ஆடி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை ஒன்றை நடத்துவதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, விசாரணைகளை மேற்கொள்வதற்காக நேற்று திங்கட்கிழமை (06) ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட போதிலும், அங்கு நிலவிய மோதல் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது.

இருப்பினும், எதிர்வரும் சில தினங்களுக்குள் அதிகாரிகள் குழு மீண்டும் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று, இச்சம்பவம் குறித்த முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்கும் என ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஈரான்- நியூசிலாந்து போட்டிகள் 2-2 என்ற சமநிலையில் நிறைவு!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் குறைப்பு!

ஆடி 4, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மைக்ரோசொப்ட் தனது உலகளாவிய ஊழியர்கள் 4,800 பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானம்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 இல் டீசல் பயன்பாட்டை குறைத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube