Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம்!

ஆடி 9, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த நாட்களில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், நேற்று (08) மீண்டும் சிறிய அளவிலான குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

சிறை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் தலையீட்டில் நிலைமை உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதுடன், குழப்பத்தில் ஈடுபட்ட பெண் கைதிகள் சிலர் வாரியபொல சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மோதல்களில் உயிரிழந்த கைதிகளின் மரண விசாரணை முடிவுகள் திறந்த தீர்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அறிக்கைகள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு பிரதேச செயலகங்களில் இன்று முதல் கார்டு கட்டண வசதி!

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்தினக்கல் துறையை மேம்படுத்த நிறுவனங்கள் இரண்டை ஒன்றிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து தடை

ஆடி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube