Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் – ஜேவிபி-யின் பொதுச் செயலாளர் சந்திப்பு!

ஆடி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு — இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் (07) இடம்பெற்றது.

இந்த சந்திப்பு பெலவத்தையிலுள்ள ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான கூட்டணி கைப்பற்றியமை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். அத்துடன், இது குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பு குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

நாட்டின் நிர்வாகத்தில் உள்ள பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் நாடுகளிடையே ஒற்றுமையை பேணுவது குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினர், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி ஜானக அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கதிர்காம பாத யாத்திரை : திறக்கப்படும் காட்டுவழி!

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் Parking கட்டணம் ரத்து செய்யப்படவில்லை!– மாநகர சபை அறிவிப்பு!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் – புதிய டெங்கு வைரஸ் பரவலே காரணம்!

ஆனி 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ட்ரம்பின் பதிவுகளுக்கு மாதாந்தம் 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணம்

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube