Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

வண்டரித்த அரிசி விற்பனை-கடை உரிமையாளருக்கு அபராதம்!

ஆடி 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மட்டக்களப்பில் வண்டரித்த அரிசி விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட சோதனையில், குறித்த அரிசி கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடை உரிமையாளருக்கு 15,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், கைப்பற்றப்பட்ட வண்டரித்த அரிசியை அழிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, குறித்த அரிசி அழிக்கப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் சேகரிப்பு

புரட்டாதி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்ல வனப்பகுதியில் தீ விபத்து – தீ பரவலுக்கான காரணம் தொடர்பில் தீவிர விசாரணை!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹபரனை- ஹுருளு சுற்றாடல் பூங்கா காப்பகத்தில் தீப்பரவல்

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சாரக்கட்டணம் அதிகரிக்குமா? அமைச்சர் விளக்கம்!

வைகாசி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube