நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் கைதிகளுக்கிடையிலான உள்முரண்பாட்டின் விளைவே தவிர, அமைச்சரின் திட்டமிட்ட செயல் அல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை மோதல் தொடர்பில் பொறுப்பேற்ற நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் முடிவு பாராட்டத்தக்கது என்றும், வெளிநாடுகளைப் போல அரசியல் பொறுப்பை ஏற்ற அவரது துணிச்சலை மதிப்பதாகவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
