Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீண்டும் திறக்கப்பட்ட பல்கலைக்கழகம்!

ஆடி 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்

டெங்கு அபாயம் காரணமாக மூடப்பட்ட கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்லைக்கழகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதனை மீள திறப்பதற்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்தை சுத்தப்படுத்தும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் இந்த பணிகள் இடம்பெற்றன. நுளம்பு பெரும் இடங்கள் பரிசோதிக்கப்பட்டு அவை சுத்தப்படுத்தப்பட்டன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்வானிலை

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை – மக்களின் கவனத்திற்கு!

சித்திரை 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலையில் அரிசியை விற்பனை செய்த வெள்ளவத்தை பகுதி வியாபாரி ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

ஆடி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எரிபொருள் விலையை குறைத்தது பாகிஸ்தான்!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube