Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மரியசெல் குணதிலக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!

ஆடி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மறைந்த பிரபல பாடகி மரியசெல் குணதிலக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (13) காலை இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவரது பூதவுடல் இன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொரளை Barney Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைகள் இன்று மாலை 5.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.

பல தசாப்தங்களாக இலங்கை இசைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருந்த மரியசெல் குணதிலக்க, கடந்த 10ஆம் திகதி சுகயீனம் காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு 68 வயதாகும். “கண்டி லமிஸ்ஸி”, “ரஹசයි சொந்துரு ஜீவிதே”, “சிஹின நெலும் மல்” உள்ளிட்ட பல பிரபல பாடல்களை அவர் ரசிகர்களுக்கு வழங்கியிருந்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறியளவில் மாற்றம் பதிவாகியுள்ளது.

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு மலை , நாங்கள் பள்ளத்தாக்கு இறுதியில் மலை பள்ளத்தாக்கில் சரிந்து விடும் – ரோஹித அபேகுணவர்தன

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 வெசாக் விழா, விசேட அரச அறிவிப்புகள் மற்றும் ஏற்பாடுகள்.

வைகாசி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube