Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்- சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு!

ஆடி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை உயிரிழந்த அவர்கள், 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நகுலேஸ்வர ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு : இருவர் கைது!

ஆடி 5, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம்: யுனிசெப் உடன் இணையும் ஐசிசி!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெறுமதிமிக்க தொல்பொருள் கல் ஒன்றினை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் கைது !

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊட்டச்சத்து நிலை குறைந்த 4 மாவட்டங்களில் தாய் சேய்க்கு ஊட்டச்சத்து சேவை திட்டம்!

ஆவணி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube