Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
விளையாட்டு

பிரான்ஸை வீழ்த்தி 16 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ண இறுதிக்குள் ஸ்பெயின்!

ஆடி 15, 2026
படிக்க 0 நிமிடங்கள்

2026 FIFA உலகக் கிண்ண காற்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதன் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்பெயின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ளது. இதற்கு முன்பு 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் ஸ்பெயின் அணி நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

அரையிறுதியில் பிரான்ஸை வீழ்த்திய ஸ்பெயின், நடப்பு தொடரின் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கிடையிலான அரையிறுதி வெற்றியாளரை எதிர்கொள்ளவுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவிளையாட்டு

எல்.பி.எல் : கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றி!

ஆடி 18, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி அபார வெற்றி!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டியில் இலங்கையின் நிபுணி வாசனா தங்கம் வென்று சாதனை!

சித்திரை 29, 2026
இந்தியாவிளையாட்டு

சென்னை அணியின் அடுத்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் – அதிரடியாக மாற்றப்பட்ட மைதானம்!

சித்திரை 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube