Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

மீண்டும் அதிகரித்தது மசகு எண்ணெயின் விலை!

சித்திரை 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்வடைந்துள்ளது..

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி,

பிரென்ட் (Brent) மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 101.9 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 103.6 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இராஜதந்திர மோதல்கள் மற்றும் இராணுவ ரீதியான அச்சுறுத்தல்கள் காரணமாக எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதன் நேரடி விளைவாகவே விலைகள் 100 டொலரைக் கடந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் திடீர் விலை உயர்வு காரணமாக ஏனைய நாடுகளிலும் எரிபொருள் விலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிலைமை தொடருமானால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

லியோனல் மெஸ்ஸியின் உலகக்கிண்ண வரலாற்று சாதனை!

ஆனி 23, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

பொல்லால் தாக்கியதில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!

சித்திரை 24, 2026
உலகம்

வெனிசுவேலாவில் இரட்டை நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 1,450 ஆக உயர்வு!

ஆனி 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சவுதி இளவரசர் லண்டனில் உயிரிழப்பு!

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube