Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

மாத்தளையில் மகனால் தந்தை கொலை!

Mattale| Crime| Murder| Quick Tamil News

சித்திரை 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மாத்தளை காவல்பிரிவின் அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (24) கூர்மையான ஆயுதத்தால் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில், மாத்தளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்தவர் அதிரஹபிட்டிய பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் தனது மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக மகன் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 33 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மாத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாணய அச்சிடுதல் 2.1 டிரில்லியனைத் தாண்டியுள்ளது – மனித உரிமைகள் மையம்!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைக்கு உதவிய 69 வயது நபர் கைது!

வைகாசி 14, 2026
இலங்கை

சைபர் குற்றவாளிகளால் கொள்ளையடிக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் IMF தீவிர அவதானம்!

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பளையில் வீதியில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!

வைகாசி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube