Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

“Clean North” செயற்திட்டத்தினூடாக காங்கேசன்துறையை அழகு படுத்தும் வேலைத்திட்டம்!

Clean North | Jaffna | Kankesanthurai | Srilanka | QuickTamilNews

வைகாசி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

வடக்கு, சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் காங்கேசன்துறை சந்திப்பகுதியை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மாகாண அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் “Clean North” எனும் செயற்திட்டத்தினூடாக காங்கேசன்துறை சந்தியை அழகுபடுத்தும் முகமாக வீதியோர நடைபாதை அமைக்கும் வேலைத்திட்டம் ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறித்த வேலைத்திட்டத்தை வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன், தேசிய மக்கள் சக்தியின் காங்கேசன்துறை அமைப்பாளர் பிரகாஸ், வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் – ஜப்பான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுக நகரத்தில் குடியேறும் மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது

ஆவணி 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தம் ஜெனிவாவில்?

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கனமழை காரணமாக இடிந்து விழுந்த கட்டடங்கள்

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube