Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டனில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்ந்த மூவர் கைது

ஆடி 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஹட்டன் – ஷெனன் தோட்டப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக் கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (23) மாலை வேளையில் ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சுற்றவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 33, 36 மற்றும் 37 வயதுடையவர்கள் ஆவர்.

இந்த சட்டவிரோத இரத்தினக் கல் அகழ்வு தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மெட்டா நிறுவனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வைத்தியசாலையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் கைது

ஆவணி 31, 2026
இலங்கை

கடந்த 10 நாட்களில் 5,000-க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயரதரா பரீட்சைக்கு மகளை அழைத்து சென்ற தந்தை மீது தாக்குதல் – சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழப்பு

புரட்டாதி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube