Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ்கள்!

ஆவணி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பதுளை மாவட்ட வைத்தியசாலைகளின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், புதிய அம்பியூலன்ஸ்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய அம்பியூலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (11) பதுளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இதற்காக மொத்தம் 181.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில் ஐந்து புதிய அம்பியூலன்ஸ்களை கொள்வனவு செய்வதற்காக 123.9 மில்லியன் ரூபாயும், நவீன மருத்துவ உபகரணங்களுக்காக 57.6 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் தியத்தலாவை, வெலிமடை, பண்டாரவளை, கொஸ்லந்த மற்றும் லுணுகலை ஆரம்ப வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குழப்ப நிலையை ஏற்படுத்திய சாமர மீது சபாநாயகரின் நடவடிக்கை!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ட்ரம்ப்பின் “அமைதி சபை” அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரிப்பு!

ஆவணி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்னல் தாக்கத்தினால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆகஸ்ட் 17

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube