Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை இன்று!

Kapila Chandrasena | postmortem | Police | SriLanka | QuickTamilNews

வைகாசி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை இன்றைய தினம் சனிக்கிழமை (9) மேற்கொள்ளப்படவுள்ளது.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்வைத்த அறிக்கைகளை கருத்தில் கொண்டு, கோட்டை நீதவான் பசன் அமரசேன, உடற்கூற்று பரிசோதனை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளரினால் நியமிக்கப்படும் 5 பேர் கொண்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவால் இந்த உடற்கூற்று பரிசோதனை செய்யப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனை தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி மோதியதில் பாதசாரி உயிரிழப்பு!

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஒயா – கார்லபேக் டிவிசன் ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான உதவி கோரல்!

ஆனி 7, 2026
இலங்கை

சைபர் குற்றவாளிகளால் கொள்ளையடிக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் IMF தீவிர அவதானம்!

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டமும், போக்குவரத்து சேவையும் பொலிசாரால் ஏற்பாடு!

சித்திரை 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube