Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

30 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அஸாருடீனுக்கு விளக்கமறியல்!

Kurunagal | Deputy Mayor | Arrested | SriLanka | QuickTamilNews

வைகாசி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அஸாருடீன் மொயினுத்தீன், 30 இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்டபோது கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குருநாகல் பஸ் நிலைய பராமரிப்பு மற்றும் பொது மலசலக்கூடங்களைத் துப்பரவு செய்வதற்கான ஒப்பந்தத்தை பெற்றுக்கொடுப்பதற்காகவே அவர் இந்த பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சி செலுத்தும் குருநாகல் மாநகர சபையின் பிரதி நகரமுதல்வராக பணியாற்றும் இவர், நேற்று வெள்ளிக்கிழமை (8) பத்தரமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

35 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கையில் சர்வதேச ரக்பி திருவிழா!

ஆவணி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கொங்கோ குடியரசில் வேகமாக பரவிவரும் எபோலா வைரஸ்!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

100 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்ய வாய்ப்பு!

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube