Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

ஜனாதிபதி அனுரவின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் விஜய்!

TamilNadu | CM | Joseph Vijay | Thanking | X | QuickTamilNews

வைகாசி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பெற்று முதல்வராக பதவியேற்றிருக்கும் விஜய் அவர்களுக்கு இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற ஜோசப் விஜய்க்கு அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது,

“தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள கௌரவ சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். இலங்கையும் தமிழகமும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் மக்களிடையேயான நீடித்த உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன” என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில்,

“இலங்கையின் கௌரவ ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துக்களால் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களது கனிவான வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 423 என்பு கூட்டுத்தொகுதிகள் முழுமையாக அகழ்வு

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

8 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube