Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Land Slide | Alert | 13 Districts | Heavy Rain | Srilanka | QuickTamilNews

வைகாசி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டின் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நாளை (16) மாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.

இ தன்படி, பதுளை,கொழும்பு காலி கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, மலைச்சரிவுகளில் திடீர் வெடிப்புகள் ஏற்படுதல், நிலம் உள்வாங்குதல், மரங்கள் சாய்வடைதல் அல்லது புதிய ஊற்றுகள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது குறித்து அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 13 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெனின்ஜைடிஸ் மூளைகாய்ச்சலினால் 203 பேர் பாதிப்பு!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் டெங்கு நோயாளிகள் 61,000-ஐ கடந்தது!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தாயின் இறுதிக்கிரிகைக்கு செல்ல மறுத்துள்ள பெக்கோ சமன்

ஆவணி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube