Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக மக்களின் பிரச்சினைக்கான ஒத்திவைப்பு பிரேரனை கையளிப்பு.

rathakirushnan|quicktamilnews

வைகாசி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பேரனை ஒன்றை முன்னெடுப்பதற்கான கடிதம் இன்று கையளிக்கப்பட்டது.
இதன்போது மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுற உறுப்பினருமான பழனி திகாம்பரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயன்த கருணாதிலக்க ஆகியோர் இணைந்து சபா நாயகரிடம் இந்த கடிதத்தை கையளித்துள்ளனர்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருள் விற்பனை: இளைஞர் கைது!

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? – சட்ட நிபுணர்கள் விளக்கம்!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தும்பர போகம்பர சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு!

ஆவணி 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் தங்க முலாம் பூசப்பட்ட உள்ளாடை

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube